முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்
கேள்வி : இஸ்லாத்தில் வளர்ச்சி (அ ) முதிர்ச்சி என்றால் என்ன? பதில் : இஸ்லாத்தில் வளர்ச்சி (அ )முதிர்ச்சி என்றால் எந்த விஷயம் (அ )சம்பவம் நடந்தாலும் அது அல்லாஹு தால நம்மை சோதிக்கவே நடத்துகிறான் என்பதனை புரிந்து கொண்டு, ஷைத்தானுக்கு இடம் அளிக்காமல், பொறுமை காத்து செயல்பட வேண்டும்... தன்னுடைய நப்ஸ் ஐ கட்டுப்படுத்தி செயல்பட வேண்டும், நாம் தான் நம்முடைய நப்ஸ் க்கு முதலாளியாக இருக்க வேண்டும், ஒருபோதும் நம்முடைய நப்ஸ் நமக்கு முதலாளியாக விடக்கூடாது, மற்றும் (INNALLAHA MAASSABIREEN) இன்னல்லாஹ மஅஸ்ஸாபிரீன் என்பதனை ஓதவும், இன்ஷாஅல்லாஹ் அல்லாஹ் நல்வழி காட்டுவான்.....
இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்
கருத்துகள்
கருத்துரையிடுக